வாழ்வியல் இலக்கியப் பொழில்
Life Literary Association

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
                                     (அதிகாரம்:கல்வி குறள் எண்:398)

சிறுகதைகள்

சந்திப்பு நாள் தலைப்பு

தமிழ்ச் சான்றோர்கள்

                                                

சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர்கள்

                       
events

➤➤ இலக்கியச் சங்கமம் - ஏப்ரல் 2021
அடுத்த நிகழ்வு (42ஆவது சந்திப்பு):
நாள்: 10-04-2021
நேரம்: பகல் 5.00 மணிக்கு
இடம்: zoom


1 / 10
2 / 10
3/ 10
4 / 10
5/ 10
6/ 10
7/ 10
8 / 10
9/ 10
10/ 10

மூதுரை

வெண்பா :5

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

விளக்கம்:

கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்.